Thursday, 8 October 2015

*பிஸ்ஸிங்(phissing) ஜாக்கிரதை*






பிஸ்ஸிங் என்ற முறையை பயன் படுத்தி உங்களது ஃபேஸ்புக் அல்லது ஜிமெயில் கணக்கை திருடிவிட முடியும் உங்களுக்கு பிஸ்ஸிங் பற்றிய விழிப்புணர்வு வராதவரை,
அதாவது பிஸ்ஸிங் என்பது ஒரு இனையதளத்தை க்ளோனிங் செய்து அதே இனைய தளம் போன்று வடிவமைத்து அதன் முகவரியை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள் நீங்கள் கவனிக்காமல் அந்த இனையதள முகவரிக்கு சென்று உங்களுடைய username and password கொடுத்த மறு நொடி உங்களுடைய username and password பிஸ்ஸர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டு விடும் அப்றம் உங்கள் கணக்கு உங்களுக்கு இல்லை
எனவே பிஸ்ஸிங் ஜாக்கிரதை என்பதை கூறி கொண்டு இப்பதிவை முடிக்கின்றேன் மீண்டும் பிஸ்ஸிங் எவ்வாறு செய்கிறார்கள் அதை கண்டறிந்து எவ்வாறு விழிப்புணர்வு பெறுவது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.....

No comments:

Post a Comment

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது