இந்தப் பதிவில் அட்மின் பேஜை எவ்வாறு கண்டு பிடிக்குறதுன்னு பாக்குறதுக்கு
முன்னாடி hackpack என்கிற டூல்ஸை எவ்வாறு இன்ஸ்டால்
செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்
பொதுவா அட்மின் பேஜ் கண்டு பிடிக்க காலி லினக்ஸில் உள்ள websploit
என்கிற டூலை யூஸ் பன்னுவாங்க ஆனால் அந்த டூல் ஆனது அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது,
சோ நாம அதுக்கு பதிலா வேர ஒரு டூல் யூஸ் பன்ன போறோம் அது காலி லினக்ஸில்
கிடையாது, எனவே அந்த டூலை எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்
முதலில் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று lazykali.sh என்கிற
செல் ஸ்க்ரிப்டை தரவிறக்கிக் கொள்ளவும்
பிறகு டெர்மினெல்லில் cd Downloads என்ற கட்டளை மூலம் Downloads
என்ற ஃபோல்டரினுள் செல்லவும்
பிறகு
Chmod +x lazykali.sh என்ற கட்டளை மூலம் அந்த ஃபைலுக்கு execute
permission கொடுக்கவும்
பிறகு ./lazykali.sh அல்லது sh lazykali.sh என்று டைப் செய்து என்டெர்
செய்யவும் பின் வருமாறு தோன்றும்
இதில் y என்று டைப் செய்து என்டெர் செய்யவும்
பிறகு
மீண்டும்
y என கொடுக்கவும் பின் வருமாரு தோன்றும் அதில்
Install extras என்பதை
6 என்பதன் மூலம் தேர்வு செய்யவும்
இதில் hackpack என்பதை தேர்வு செய்யவும் அவ்ளோதான்
சிறிது நேரத்தில் உங்கள் சிஸ்டத்தில் hackpack install செய்யப்பட்டு விடும்
இந்த ஹேக்பேக்கில் பல டூல்கள் இருக்கும் அதில் உள்ள ஒரு டூலை யூஸ்
செய்து எவ்வாறு அட்மின் பேஜை கண்டறிவது என்பதை
அடுத்த பதிவில் காண்போம்
நன்றி மக்களே…………
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது