1) காலி லினக்ஸில் டெர்மினெலை ஓப்பன் செய்யவும் அதில் ifconfig என டைப் செய்து அதில் உங்களுடைய IP முகவரியை காப்பி செய்து வைத்து கொள்ளவும்
2) பிறகு setoolkit என டைப் செய்து என்டர் செய்யவும்
3) பிறகு அதில் இரண்டாவது ஆப்சனை தேர்வு செய்யவும் பின்பு மூன்றாவது ஆப்சனை தேர்வு செய்யவும் இறுதியாக 2 வது ஆப்சனை தேர்வு செய்யவும்
4)உங்களுடைய IP அட்ரெஸ் கேட்கப்பட்டால் காப்பி செய்த அட்ரெசை பேஸ்ட் செய்து என்டெர் செய்யவும்
5) எந்த வெப்சைட்டை க்ளோன் செய்ய வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியை கொடுக்கவும் எடுத்துக்காட்டாக facebook.com பிறகு என்டெர் கீயை அழுத்தவும்
இப்பொழுது டெர்மினெல் வெயிட் செய்ய ஆரம்பிக்கும்
6)யாருடைய ஆக்கவுன்டை ஹேக் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு உங்களுடைய IP முகவரியை
மெசேஜ் அல்லது இ மெயில் மூலம் அனுப்பவும்
அவர்கள் அந்த IP அட்ரேசை க்ளிக் செய்தவுடன் க்ளோனிங் செய்யப்பட்ட வெப் பேஜ் ஓப்பன் ஆகும்
அதில் அவர்கள் username and password கொடுத்து சப்மிட் கொடுத்த அடுத்த சில நொடிகளில் அது
உங்களது டெர்மினெல்லில் காட்டப்படும்
அவர்களுடைய அக்கவுன்ட் உங்கள் கையில்
No comments:
Post a Comment
கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது