ஒரு பேஸ்புக் நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க
இன்று நான் காலி லினக்ஸ் எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி போஸ்ட் செய்யலாம்
என்று முடிவு செய்துள்ளேன்,
காலி லினக்ஸை இரு வழிகளில் இன்ஸ்டால் செய்து
கொள்ளலாம்
1)நேரடியாக
டிஸ்கில் இன்ஸ்டால் செய்வது
2)இரண்டாவது விர்ச்சுவல் மெஸினில் இன்ஸ்டால் செய்வது
2)இரண்டாவது விர்ச்சுவல் மெஸினில் இன்ஸ்டால் செய்வது
நான் இரண்டாவது வழியையே பரிந்துரை
செய்கிறேன் ஏன் என்றால் முதலாவது வழியின்
மூலம் இன்ஸ்டால் செய்யும்பொழுது ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் உங்களது ஹார்ட்
டிஸ்க் ஃபார்மட் ஆக நேரிடலாம் கொஞ்சம் ரிஸ்க் எனவே விர்ச்சுவல் பாக்ஸ் மூலமாக
இன்ஸ்டால் செய்வது எப்படி என்பதை இப்பொழுது சொல்கிறேன்
(ஹார்ட் டிஸ்கில் நேரடியாக இன்ஸ்டால்
செய்வது எப்படி என்பதை கொஞ்சம் அனுபவம் வந்தவுடன் நீங்களே கற்றுக்கொள்ளலாம்)
முதலில் பின் வரும் லிங்கில் சென்று காலி
லினக்ஸ் இயங்குதளத்தை(os) தறவிறக்கம்(download) செய்யவும்
(விர்ச்சுவல் மெசின் என்பதை யூஸ்
பன்னுவதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் பல ஓஎஸ் களை யூஸ் பன்ன முடியும், அது உங்களின்
கம்ப்யூட்டரின் நினைவகத்தை(memory) பொருத்து அமையும்)
பிறகு விர்ச்சுவல் மெசின் என
சொல்லக்கூடிய விர்ச்சுவல் பாக்ஸ் ஐ பின்
வரும் லிங்கில் சென்று தரவிறக்கவும்
தரவிறக்கம் செய்த பிறகு விர்ச்சுவல்
பாக்ஸை வின்டோஸில் இன்ஸ்டால் செய்யவும்
பின்பு விர்ச்சுவல் பாக்சை ஓப்பன்
செய்யவும்
அதில்
new என்பதை க்ளிக் செய்யவும்
Create virtual machine என்று ஒரு வின்டோ ஓப்பன் ஆகும் அதில் name என்பதில் உங்கள் விருப்பம் போல் name வைத்துக் கொள்ளலாம் டைப் என்பதில் linux
Version என்பதில் கன்டிப்பாக டெபியான் என்று கொடுக்க வேண்டும்,
நான் 64 பிட் யூஸ் செய்வதால் debian(64-bit)
எனறு கொடுத்துள்ளேன்
நீங்கள் 32 பிட் யூஸ் செய்தால் debian(32-bit)
என்று கொடுத்து next கொடுக்கவும்
லினக்ஸை பொருத்தவரையில் 512 mb RAM போதுமானது
எனவே 512 mb கொடுத்து next கொடுக்கவும்
பிறகு create கொடுக்கவும்
இங்கு vmdk என்பதை செலெக்ட் செய்து next கொடுக்கவும்
Next கொடுக்கவும்
பிறகு create என்பதை க்ளிக் செய்யவும்
பிறகு kali1 என்பதில் ரைட் க்ளிக் செய்து
settings தேர்வு செய்யவும்
அங்கு
network என்பதை தேர்வு செய்து அதில் enable network adapter டிக் செய்து host-only
adapter என்பதை தேர்வு செய்யவும்
பிறகு system என்பதை தேர்வு செய்து அதில்
processor என்பதை தேர்வு செய்யவும்
அதில் enable PAE/NX என்பதை டிக் செய்து கீழே ok என்பதை கொடுக்கவும்
பின்பு start என்பதை கொடுக்கும் பொழுது ஒரு
வின்டோ ஓப்பன் ஆகும் அதில் க்ளிக் செய்து browse செய்து நீங்க download செய்த os file ஐ செலெக்ட் செய்து ok பன்னவும்
இப்பொழுது காலி லினக்ஸ் பூட் ஆக ஆரம்பிக்கும்
பின் வருமாரு திரையில்
தோன்றும் அதில் live என்பதை தேர்வு செய்வதன்
மூலம் நாம் இயங்கு தளத்தை
நிறுவாமலே இயக்க முடியும்
நன்றி மக்களே……… மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
I want hard drive linstallation gg
ReplyDelete